Shutterstock Tamil – Photo Upload, Title & Keywords Guide

Shutterstock Part 2 – Photos Upload, Title & Keywords Full Guide (Tamil)

Shutterstock Tamil Tutorial: Shutterstock-ல் photos upload செய்வது, title & keywords சரியாக set செய்வது எப்படி? இந்த full guide-ல் beginner-க்கு step-by-step process explain செய்யப்பட்டுள்ளது. Stock photography மூலம் எப்படி online income earn பண்ணலாம் என்பதையும் இதில் கற்றுக்கொள்ளலாம்.


🎬 Full Video Watch


🚀 Shutterstock-ல் Photos Upload செய்வது எப்படி?

இந்த வீடியோவில் போட்டோக்களை அப்லோடு செய்வது முதல், சரியான Title மற்றும் Keywords set செய்வது வரை அனைத்தையும் step-by-step ஆக விளக்கியுள்ளேன்.

  • Photos upload process
  • Title சரியாக எழுதுவது எப்படி
  • Keywords research & selection
  • Final submit process
  • Approval tips

Stock Photography-ல் consistent income earn செய்ய இந்த workflow மிகவும் முக்கியம்.


⏱️ Video Chapters

00:00 Previous Video Recap
00:10 Intro
00:21 Course Details
00:40 Dashboard Overview
01:01 Photo Upload Process
02:10 Title & Keywords
03:13 Image Details
03:42 Next Video Intro
04:01 Sales Details
04:36 Important Tips


📘 Start Earning from Your Photos

Stock photography மூலம் earning start பண்ண beginner-க்கு easy தமிழ் eBook.

🔥 Limited time offer – price increase ஆகும் முன் வாங்குங்கள்!


🎓 Stock Photography Course

Step-by-step practical course மூலம் faster earning start பண்ணலாம்.


📸 Start Upload & Earn


💬 Community & Updates


❓ FAQ

Shutterstock-ல் earning ஆரம்பிக்க எவ்வளவு time ஆகும்?
Consistent uploads இருந்தால் 1–3 மாதங்களில் results காணலாம்.

Keywords முக்கியமா?
ஆம், சரியான keywords இருந்தால் தான் downloads அதிகரிக்கும்.


Shutterstock Tamil | Stock Photography Tamil | Photo Upload Tutorial Tamil

கருத்துகள்