Stock Photography Tamil – Beginner Guide, eBook & Course

Stock Photography Tamil – Beginner Guide, eBook & Course

Stock Photography Tamil Guide: Stock photography மூலம் எப்படி ஆன்லைனில் சம்பாதிக்கலாம்? Beginner இருந்தாலும் எப்படி start பண்ணுவது, எந்த website-ல் upload பண்ணுவது, approval எப்படி கிடைக்கும், எப்படி regular income build பண்ணலாம் என்பதற்கான முழு guide இந்த page-ல் கிடைக்கும்.


Stock Photography Tamil என்றால் என்ன?

Stock Photography என்பது நீங்கள் எடுத்த photos அல்லது designs-ஐ online platforms-ல் upload பண்ணி sell பண்ணும் method ஆகும். ஒரு photo பலமுறை download ஆகும் போது repeated income கிடைக்கும்.


Stock Photography மூலம் எப்படி சம்பாதிப்பது?

  • Contributor account open பண்ண வேண்டும்
  • High quality images upload பண்ண வேண்டும்
  • Keywords add பண்ண வேண்டும்
  • Image download ஆனால் earning வரும்

Best Stock Photography Websites


Stock Photography Tamil eBook

Stock photography எப்படி start பண்ணுவது முதல் income வரைக்கும் முழு process explain செய்யப்பட்ட தமிழ் eBook.


Stock Photography Course Tamil

Stock photography-ல் serious ஆக start பண்ண நினைப்பவர்களுக்கு practical course available.


Video Guide


Community & Updates


Stock Photography மூலம் passive income build பண்ண முடியும்.


Stock Photography Tamil

Stock Photography Course Tamil

Stock Photography eBook Tamil

Online Earning Tamil

Passive Income Ideas

கருத்துகள்