Stock Photography Tamil Guide
Stock photography மூலம் எப்படி online income earn பண்ணலாம்? Beginner-க்கு complete தமிழ் guide.
Stock Photography Tamil என்றால் என்ன?
Stock photography என்பது நீங்கள் எடுத்த photos அல்லது designs-ஐ online platforms-ல் upload பண்ணி sell பண்ணும் business model. ஒரே photo பலமுறை download ஆகும் போது repeated income கிடைக்கும்.
Stock Photography மூலம் எப்படி சம்பாதிப்பது?
- Contributor account create பண்ண வேண்டும்
- High quality images upload பண்ண வேண்டும்
- Correct keywords add பண்ண வேண்டும்
- Image download ஆகும் போது earning வரும்
📘 Stock Photography Tamil eBook
Stock photography zero-லிருந்து எப்படி start பண்ணுவது முதல் income வரைக்கும் முழு process explain செய்யப்பட்ட தமிழ் eBook.
🎓 Stock Photography Course Tamil
Stock photography-ல் serious ஆக start பண்ண நினைப்பவர்களுக்கு practical course.
- Portfolio setup
- Keyword strategy
- Upload workflow
- Earnings grow methods
Join Stock Photography Course
Stock Photography Tamil | Stock Photography Course Tamil | Stock Photography eBook Tamil
கருத்துகள்
கருத்துரையிடுக